அஞ்சறைப் பெட்டி - குடம்புளி - வாழ்நாளை நீட்டிக்கும் மாமருந்து!

டாக்டர் வி.விக்ரம்குமார்

யற்கையின் அழகு களி நடனமிடும் சேர நாட்டுக்கென (கேரள மாநிலத்துக்கு) பல பெருமைகள் உண்டு. அந்த வரிசையில் `குடம்புளி'யும் ஒன்று. அஞ்சறைப் பெட்டிக்குத் துணையான மண்பானையில் இடமளிப்பதோடு, சமையலில் கட்டாயம் சேர்க்கவேண்டிய நறுமணமூட்டி குடம்புளி. இன்றைய தலைமுறைக்கு குடம்புளி அதிகம் பரிச்சயம் இல்லாமலிருந்தாலும், அது கொடுக்கும் பலன்களுக்காகப் பரிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick