பிரசவத்துக்குப் பிறகு... சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு | Skin care and Hari care Tips - Aval Vikatan | அவள் விகடன்

பிரசவத்துக்குப் பிறகு... சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு

பியூட்டிஅழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி

ச்சி முதல் பாதம் வரை கர்ப்பிணியின் உடலுக்குள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துவது கர்ப்ப காலம். உடல் பருக்கும். சருமத்தில் கரும்புள்ளிகளும் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். வாயைச் சுற்றிய சருமம் உலர்ந்துபோகும்.  கருவைச் சுமந்த வயிற்றில் தழும்புகள் ஏற்படும். கொத்துக் கொத்தாகக் கூந்தல் உதிரும். இவை எல்லாமே தற்காலிகமானவைதான். பத்து மாதங்கள் உடலுக்குள் நிகழ்ந்த ஹார்மோன் மாற்றங்கள் எல்லாம் சகஜ நிலையை அடைந்ததும் சருமத்திலும் கூந்தலிலும் ஏற்பட்ட பிரச்னைகள் சரியாகிவிடும். ஆனால், அதற்குச் சில மாதங்கள் ஆகலாம். வேலைக்குச் செல்கிற பெண்களுக்கு அந்தத் தற்காலிக மாற்றங்கள் கவலையளிக்கலாம். கொஞ்சம் மெனக்கெட்டால் சீக்கிரமே பழைய அழகுக்குத் திரும்பலாம். அதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார் அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick