நமக்காக ஓர் அற்புதம் காத்திருக்கும்! - ஷர்மிளா

உறவுகள்... உணர்வுகள்...

‘`அம்மா, அப்பா, அக்கா, தம்பிகள்னு அது ஓர் அழகான குடும்பம். முதல் பாதி வாழ்க்கையில சந்தோஷங்களைத் தவிர வேற எதுவுமே தெரியாம வளர்ந்தேன்னு சொல்லலாம். அப்பாவும் ஒரு தம்பியும் வெளிநாட்டுல வேலை பார்த்துட்டிருந்தாங்க. ஆனாலும், அந்த இடைவெளி தெரியாத அளவுக்குக் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள்னு பாசத்தைப் பரிமாறிக்குவோம். யார் கண்பட்டதோ... வாழ்ந்த வாழ்க்கை மொத்தமும் கனவோனு நினைக்கிற அளவுக்கு ஒரே நாளில் சிதைஞ்சுபோச்சு’’ - 15 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை ஷர்மிளாவுக்கு. அவரது கதையைக் கேட்கும் யாருக்கும் கண்களில் ரத்தம் கசியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick