நீங்களும் செய்யலாம் - இரட்டிப்பு லாபம் தரும் ஈஸி பிசினஸ்! - ஸ்டென்சில் பெயின்ட்டிங், ரோலர் பெயின்ட்டிங்...

ராணி பொன்மதி

பொட்டீக்குகளில் சேலையோ, சல்வாரோ வாங்கச் செல்வார்கள். சாதாரண காட்டனாக இருக்கும். விலையோ சில ஆயிரங்களாக இருக்கும். `சாதாரண காட்டனுக்கா இந்த விலை?' என்று கேட்டால், அதில் வரையப்பட்டிருக்கும் ஓவியத்துக்கும் டிசைனுக்கும்தான் அவ்வளவு பணம்' என்பார்கள். உண்மைதான்... கைவேலைப்பாடுகளுக்கு எப்போதுமே மவுசு அதிகம். எல்லோராலும் ஆயிரக்கணக்கில் செலவழித்து இப்படி வாங்க முடியுமா? நாமே கற்றுக்கொண்டு செய்தால்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick