அன்பு மட்டும்தான் பலமடங்கு அதிகமா திரும்பக் கிடைக்கும்! - மனீஷா | Motivational stories - Aval vikatan | அவள் விகடன்

அன்பு மட்டும்தான் பலமடங்கு அதிகமா திரும்பக் கிடைக்கும்! - மனீஷா

வாழ்தல் இனிது

‘`எட்டு வருஷங்கள் ஓடிப்போச்சு. ஆனாலும் நான் இன்னும் அந்த அதிர்ச்சியிலேருந்து வெளியே வரலை. 2010-ம் ஆண்டு பெங்களூருல நடந்த கால்டன் ஃபயர் ஆக்ஸிடென்ட் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க. கால்டன் டவர்ஸின் எட்டாவது மாடியில என் ஆபீஸ்ல வேலை பார்த்திட்டிருந்தேன். திடீர்னு போன் வேலை செய்யலை. என்னைச் சுற்றி புகைமூட்டம். ஏதோ ஆபத்துனு புரிஞ்சது. என்கூட வேலை பார்த்திட்டிருந்தவங்களை அலெர்ட் பண்ணினேன். அங்கே இருந்த தீயணைக்கும் கருவியை எடுத்து ஆபரேட் பண்ண முயற்சி செய்தோம். ஆனா, யாருக்கும் அதை எப்படி இயக்கணும்னு தெரியலை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick