இது காவிரித் தாயின் புடவை!

ஆச்சர்யம்

மிழ் காத்த ஸ்ரீ அகத்திய மகா முனிவரின் கமண்டலத்திலிருந்து நதியாகப் பாய்ந்தோடிய காவிரி அன்னையை, மலையிலிருந்து கீழே இறங்க வேண்டாம் என குடகு மலையில் வாழ்ந்த பெண்கள் வேண்டினராம். ஆனால், அதற்கு இசையாத  காவிரித் தாய், `தமிழ் தேசத்தை வளப்படுத்திய பிறகு கடலில் கலப்பதே என் லட்சியம்' எனக்கூறி அவசர கதியில் மலையிலிருந்து கீழே இறங்கினாளாம். அப்போது காவிரித் தாயின் முந்தானை மயில் தோகையைப் போல விரிந்து தோள்களை அலங்கரித்ததாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick