கிச்சன் பேஸிக்ஸ் - பராத்தா & ரொட்டி

விசாலாட்சி இளையபெருமாள் - படங்கள், வீடியோ : லக்ஷ்மி வெங்கடேஷ்

ட்டல்களில் கிடைக்கும் சப்பாத்தி, புரோட்டாக்களில் மாவு முதல் எண்ணெய் வரை எல்லாவற்றிலும் சிலபல பிரச்னைகள் இருக்கக்கூடும். அதனாலேயே பலர் இதுபோன்ற உணவுகளைத் தவிர்ப்பதுண்டு.

இனி தயக்கம் வேண்டாம்... எடை குறைப்பு / நீரிழிவுக் கட்டுப்பாட்டுக்கு உதவும் குளூட்டன் ஃப்ரீ சிறுதானிய பராத்தா / ரொட்டி வகைகளை வீட்டிலேயே செய்யலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick