“நாங்க அவள் விகடன் ஆர்மி!” - திருச்சியில் ஜாலி டே | Aval Vikatan Jolly Day Event in Trichy - Aval VIkatan | அவள் விகடன்

“நாங்க அவள் விகடன் ஆர்மி!” - திருச்சியில் ஜாலி டே

கொண்டாட்டம்ப.தினேஷ்குமார் - படங்கள் : என்.ஜி.மணிகண்டன், கோ.ராகவேந்திர குமார், நா.ராஜமுருகன்

வாசகிகளை ஆனந்தக் கடலில் ஆழ்த்தும் ‘அவள் விகடன்’ ஜாலி டே, இம்முறை திருச்சியில். அவள் விகடனுடன் எல்டியா தூய தேங்காய் எண்ணெய் நிறுவனம் இணைந்து நடத்திய இந்நிகழ்வு பவர்டு பை அபிராமி அரிசி வகைகள் நிறுவனம் மற்றும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ், அசோஸியேட் ஸ்பான்சர் உதயம் பருப்பு வகைகள், கிஃப்ட் பார்ட்னர் ஷாப்பிங் ஸோன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick