லேம்ப் ஷேடு பிரகாசமான தொழில்! - லாவண்யா | Lamp Shades for Wall Lights Business good profit - Aval Vikatan | அவள் விகடன்

லேம்ப் ஷேடு பிரகாசமான தொழில்! - லாவண்யா

நீங்களும் செய்யலாம்சாஹா - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

வீட்டை அழகாக்குவதில் விளக்குகளின் பங்கு பெரியது. அதிலும் அலங்கார விளக்குகள் வீட்டின் தோற்றத்தையும் மதிப்பையும் மாற்றக்கூடியவை. ஆடம்பர விளக்குகளெல்லாம் சாமானியர்களின் வீடுகளுக்குச் சாத்தியமில்லை என்கிற அளவுக்கு அவற்றின் விலை பயமுறுத்துகிறது. சென்னை, பம்மலைச் சேர்ந்த லாவண்யாவின் கைவண்ணத்தில் உருவாகும் லேம்ப் ஷேடுகள், எல்லா தரப்பு மக்களுக்குமானவை. எளியோருக்கும் ஏற்ற விலையில் கிடைப்பவை.

``காலேஜ் படிக்கும்போதே கைவினைக்கலைகள்ல ஆர்வம் அதிகம். நிறைய பொருள்கள் செய்ய தெரியும். மேக்ரமி ஒயரில் செய்யக்கூடிய கைவினைக்கலைப் பொருள்களும் செய்ய பழகினேன். முதல்ல அதை வெச்சுத் தோரணங்கள்தான் செய்திட்டிருந்தேன். ஒருநாள் நானே கிரியேட்டிவா அதை லேம்ப் ஷேடாவா மாத்த முடியுமானு முயற்சி செய்து பார்த்தேன். முதல் முயற்சியா அதை எங்க வீட்டுலயே மாட்டினபோது நிறைய பேர் அதை விரும்பினாங்க. ஆர்டர் கொடுத்தாங்க. அதுலேருந்து லேம்ப் ஷேட்ஸ்ல ஸ்பெஷலைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick