அவள் அப்படித்தான் | Aval Appadithan Memories - Aval Vikatan | அவள் விகடன்

அவள் அப்படித்தான்

நினைவோவியம் சந்தோஷ், விக்னா - ஓவியங்கள் : ஷண்முகவேல்

``நாளைக்குச் சாயந்திரம் சரியா 4 மணிக்குக் கிளம்பி, போட் ஹவுஸ் ரோட்டுல இருக்கிற...''  என சந்தோஷ் சொல்லும் முன்னர் இடைமறித்தேன், ``அங்கே இருக் கிற காபி ஷாப்புக்கு வரணுமா?''

``அதுக்கு எதிர்ல இருக்கிற முரட்டு பங்களாவுக்கு.'' - அலைப்பேசியைத் துண்டித்திருந்தான்.

அடுத்த நாள். 3:45 மணிக்கே வந்து எனக்காகக் காத்திருந்த சந்தோஷைப் பார்த்ததும் பரபரப் புத் தொற்றிக்கொண்டது. அப்படி யாரைப் பார்க்கப்போகிறோம்?

சந்தோஷ் சொன்ன பங்களா வாசலில் கரும்பச்சை மார்பிளில் கலைநயத்தோடு `மஞ்சு' என்று எழுதியிருந்தது. அழைப்புமணி யுடன்கூடிய பொத்தானை அழுத்தி, மைக்கில் எங்கள் பெயரைச் சொன்னோம். கதவு தானாகத் திறந்தது. உள்ளிருந்து அழகான ஓர் இளம்பெண் வந்து, அதைவிட அழகான தமிழில் ``உள்ளே வாங்க'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick