காய்கறிகளும் விலை குறைவாகக் கிடைக்கும் மாதங்களும்

விலை என்ன?

கோவிந்த் பழனிச்சாமி - துரை.நாகராஜன்


பொதுவாக அனைத்துக் காய்கறிகளும் அனைத்து நாள்களிலும் இப்போது கிடைக்கின்றன. ஆனால், அதனை சீஸனின்போது மட்டுமே அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அப்போது தான், அதன் விலை மலிவாக இருக்கும். சீஸன் இல்லாத நேரங்களில் விலை அதிகமுள்ள காய்கறிகளைக் குறைவாகப் பயன்படுத்தினாலே போதும். உதாரணமாக உருளைக்கிழங்கைப் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள் என்றும் சொல்லலாம். இது கோடைக்காலத்தில் அதிகமாகவும், மற்ற நாள்களில் விலை மலிவுடனும் கிடைக்கும். கேரட் கோடைக்காலத்தில் சற்று அதிகமாகவே கிடைக்கும். இப்படி பல காய்கறிகள் சீஸனில் விலை குறைவாகக் கிடைக்கின்றன.

உதாரணமாக சீஸன் இல்லாத நேரத்தில் கிலோ 80 ரூபாய்க்கும், சீஸனில் கிலோ 5 ரூபாய்க்கும்கூட தக்காளி விற்பனையாகும். தக்காளியின் விலை உச்சகட்டத்தில் இருக்கும்போது குறைந்த விலையில் கிடைக்கும் காய்கறிகளை வாங்கி குழம்பு, பொரியல், துவையல் என வீடு முழுவதும் மணக்கும் அளவுக்கு தூள் கிளப்பலாம்.

எப்போது என்ன வாங்கலாம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick