படாபட் ஸ்மூத்தி!

காலை உணவு லட்சுமணன்.ஜி

காலை எழுந்தவுடன் சமையலை முடித்துவிட்டு குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி, நானும் அலுவலகம் கிளம்ப வேண்டியிருப்பதால் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறேன். பதற்றமான அந்த நேரத்தில் திட உணவுகளை நிதானமாகச் சாப்பிடவும் முடியவில்லை. 12 மணிவரை பசி தாங்குவதற்கு ஏற்ற சத்தான திரவ உணவுகள் பற்றிச் சொல்லுங்களேன்?

- கே. ராதா பார்த்தசாரதி, திருச்சி.

வழிகாட்டுகிறார் உணவியல் நிபுணர் கற்பகம் வரதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick