“என் வயது 91... இன்னும் செய்யவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன!” - டாக்டர் சாந்தா

அவள் அரங்கம்தொகுப்பு: கு.ஆனந்தராஜ் - படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

மகால வாழ்நாள் சாதனையாளர்களில் மிக முக்கியமான ஆளுமை. எளிமை, எல்லோரிடமும் மென்மையாகப் பழகக்கூடிய பண்பு, முதுமையைப் பொருள்படுத்தாத இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்புடன்கூடிய மருத்துவச் சேவை... இவைதாம் சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாந்தாவின் அடையாளம். இதோ... வாசகிகளின் கேள்விகளுக்கு டாக்டர் சாந்தா அளிக்கும் பொக்கிஷப் பதில்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick