மனமிருந்தால் மார்க்கமுண்டு!

வியக்க வைக்கும் வீடியோ கதைசஹானா

ழம் விற்பனை செய்யும் ஓர் ஏழைத் தாய்க்குத் தான் படிக்கவில்லை என்று வருத்தம். அதனால் தன் மகளுக்கு எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். அப்படி பழம் வெட்டும் முறையை அம்மாவிடமிருந்து கற்றுக்கொள்கிறாள் மகள்.

ஒருநாள் ஐஸ்க்ரீம் வண்டி வருகிறது. குழந்தைகள் ஓடிச்சென்று ஐஸ்க்ரீம் வாங்கிச்  சுவைப்பதை மகள் ஏக்கமாகப் பார்ப்பதைக் கவனிக்கிறார் அம்மா. அன்னாசிப்பழத்தை ஐஸ் வடிவில் வெட்டி, அதில் ஒரு குச்சியைச் செருகி, ஐஸ் பெட்டியில் வைத்து `ஜில்'லாக்கி மகளிடம் கொடுக்கிறார். `ஐஸ் ஐஸ்' என்று சொல்லிச்சுவைக்கும் மகளைக் கண்டு மகிழ்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்