நீங்களா சேர்த்த கூட்டம்! - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

டீகிளட்டரிங்எழுத்து வடிவம் : சாஹா - ஓவியம் : ரமணன்

ரப்பான்பூச்சி, பல்லி, பூரான், எறும்பு, கொசு எனப் பலர் வீட்டுச் சமையலறைகளும் உயிரியல் பூங்காவாகவே இருக்கின்றன. அவையெல்லாம் `தானா சேர்ந்த கூட்டம்' என நினைத்துச் சபித்துக்கொண்டிருப்பீர்கள். உண்மையில் அவை `நீங்களா சேர்த்த கூட்டம்' என்பதை அறிவீர்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்