அன்பு இருக்கையில் ஆதிக்கம் எதற்கு? - ஜீவசுந்தரி - அப்பண்ணசாமி

என் குடும்பம் என் இதயம்தெ.சு.கெளதமன் - படம் : ஜெ.வேங்கடராஜ்

``என் தம்பியின் நண்பராக அறிமுகமானவர் தான் என் கணவர் அப்பண்ணசாமி. `புதிய பார்வை’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நான் பணியாற்றியபோது, இவர் அங்கே ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந் தார்” என்று தன் கணவர் அப்பண்ணசாமியின் அறிமுகத்தை நினைவுகூர்ந்தார் எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் பா.ஜீவசுந்தரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick