நினைவுகள் அழிவதில்லை! - ஓவியர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ்

காதல் ஓவியம்நிவேதிதா லூயிஸ் - படங்கள் : லெய்னா

குழந்தை போல தன் கைக்கடிகாரம் பற்றிப் பேசுகிறார்... “இது டாக்கிங் வாட்ச்மா. பேசும் பாரேன்… ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை டைம் சொல்லும். கேளேன்…” என்றபடி கடிகாரத்தை நீட்டுகிறார். சற்றே வளர்ந்த, நரைத்த குழந்தை போல குதூகலத்துடன் தானே செய்த புரொக்கோலி பாஸ்தாவை உண்ணச் சொல்கிறார். சீஸும் பாதாமுமாக இளஞ்சூட்டில் வழுக்கி உள்செல்கிறது பாஸ்தா. ‘`பிடிச்சிருக்காம்மா?” என்று மழலை உற்சாகத்துடன் கேட்கிறார் மனோகர் தேவதாஸ். அவருடன் இனி...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick