அமெரிக்காவால் விரட்டப்படும் இந்திய மருமகள்கள்!

ஹெச்-4 விசா - செய்திக்குப் பின்னே... குணவதி

ணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால், மனைவி விரும்பியோ, விரும்பாமலோ உடன் பயணிக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்தப் பெண்கள் தம் பணியை ராஜினாமா செய்தே  புதிய நாட்டுக்குச் செல்கிறார்கள்.      இச்சூழலில் திடீரென, `உன் கணவர், இந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. நீயும் இந்நாட்டு குடிமகள் அல்ல. உனக்கான குடியுரிமை கிடைக்கும் வரை நீ இந்த நாட்டில் வாழ அனுமதியில்லை’ என்று கூறினால், தலைசுற்றும்தானே? அப்படிப்பட்ட நிலையில்தான் இருக்கிறார்கள் அமெரிக்கவாழ் இந்திய மருமகள்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick