'பணியை நேசிக்கிறோம்... பிரிவைச் சமாளிக்கிறோம்!'

ரம்யா பாரதி - ஸ்வரூப்மிஸஸ் ஐ.பி.எஸ் & மிஸ்டர் ஐ.ஏ.எஸ்கு.ஆனந்தராஜ் - படங்கள் : நா.ராஜமுருகன் - ஆர்.எம்.முத்துராஜ்

“நாங்க காதலிக்க ஆரம்பிச்சப்போ, ரம்யா ஐ.பி.எஸ் போஸ்ட்டிங்கில் இருந்தாங்க. என் வெற்றிக்காக இவங்க பக்கபலமா இருந்த தருணங்களை வார்த்தைகளால் விவரிப்பது கஷ்டம். திட்டமிட்ட இலக்கில் நாங்க வெற்றி பெற்று இருவீட்டாரின் சம்மதத்துடன் கரம் பிடிச்சிருக்கோம். இந்த அன்பு மற்றும் வெற்றித்தருணங்கள்தான் எங்கள் நெடுதூரப் பிரிவுச் சூழலையும் இனிதே கடக்க உதவுது. லைஃப் இஸ் பியூட்டிஃபுல்...’’ - ஸ்வரூப் ஐ.ஏ.எஸ் கசிந்துருகிப்பேச, நெகிழ்ந்துபோய் கணவரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் ரம்யா பாரதி, ஐ.பி.எஸ். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick