‘நம்பிக்கையும் தைரியமும் இருந்தால் போதும்!’

அவள் அரங்கம்தொகுப்பு: கு.ஆனந்தராஜ் - படங்கள் : ஜெ.வேங்கடராஜ்

டாக்டர் சாந்தா

* புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மன வலியை உங்களால் மிக அழுத்தமாக உணர முடிந்திருக்கிறதா?

* உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறதா? அதிலிருந்து விடுபட நீங்கள் மேற்கொள்ளும் விஷயங்கள் என்ன?

* உணவுப் பழக்க வழக்கம்தான் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகள் பலவற்றுக்கும் பிரதான காரணமாக அமைகிறது என்றால், நாம் எதைத்தான் சாப்பிடுவது?

* அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் பற்றி அவ்வப்போது சில புகார்கள் வருகின்றனவே, நோயாளிகளைச் சரிவர கவனிப்பதில்லை என்பது போல...

* இன்று மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய் ஆகியவை பெண்களை மிகவும் அச்சுறுத்திவருகின்றன. இவ்விரு புற்றுநோய்களுக்கும் காரணங்கள் என்ன?

எல்லாவற்றுக்கும் விடையளிக்கிறார் டாக்டர் சாந்தா.


Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick