பான் கார்டு

அறிவோம் அனைத்தும்ஞா.சுதாகர் - இன்ஃபோகிராபிக்ஸ்: மகேஷ்

ந்திய வருமானவரித் துறையால் மக்களுக்கு வழங்கப்படும் ஒரு நிரந்தர அடையாள எண்தான் பான் (PAN) என்கிற Permanent Account Number.

1972-ம் ஆண்டிலிருந்தே பான் கார்டு முறை வழக்கத்தில் இருக்கிறது. இப்போது பல சேவைகளுக்கு பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கும் பான் எண் வழங்கப்படும். இதன்மூலம் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனைகளையும் ஆய்வுசெய்ய முடியும். இந்தியாவில் தொழில்செய்யும் வெளிநாட்டினரும், இந்திய அரசின் பான் கார்டைப் பெறமுடியும்.

எப்படி விண்ணப்பிப்பது?

ஆன்லைனில்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick