மதிப்புக்கு மதிப்பு உறவு!

ஆண் குழந்தையை வளர்ப்பது எப்படி? யாழ் ஸ்ரீதேவி

``பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கு ஒவ்வொரு குழந்தைக்கும் அப்பாவே ரோல் மாடல். வீட்டிலுள்ள பெண்களுக்குத் தன் அப்பா தரும் மரியாதையைப் பார்த்தே, மகனும் கற்றுக்கொள்வான். பிற்காலத்தில் வீட்டுக்கு வெளியே ஒரு பெண் தன் கருத்துடன் முரண்படும்போதும், தன் சொல்லுக்கு அடிபணியாதபோதும், தன்னை எதிர்க்கும்போதும் அவற்றைத் தனக்கு அவமானமாகவே உணர்வான். இந்த மனநிலை ஆபத்தானது’’ என்கிற உளவியல் நிபுணர் அபிலாஷா, ஆண் குழந்தை வளர்ப்புக்கான வழிமுறைகளைத் தொடர்கிறார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick