இது மகள்களுக்கான போட்டி - காத்திருக்கின்றன சர்ப்ரைஸ் பரிசுகள்!

வள் விகடன் 20-ம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக இதழ்தோறும் இனிய போட்டிகள். வெற்றி பெறும் வாசகிகளுக்கு வியப்பூட்டும் பரிசுகள்.

உலகின் உன்னதமான உறவு, அம்மா. நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் அம்மாவே ஆதர்சம். இந்த ஸ்பெஷலான உணர்வுக்குப் பின்னே நிச்சயம் குறிப்பிடத்தக்க ஒரு காரணம் இருக்கும்தானே? அதை நம் ‘அவள்’களோடு பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இதோ ஒரு வாய்ப்பு...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick