ராசி பலன்கள்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜனவரி 9 -ம் முதல் தேதி 22 -ம் தேதி வரை ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

குடும்பம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமை யாகப் பேசப்படுவீர்கள். விலை உயர்ந்த ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.  

வியாபாரம்: வங்கிக் கடன் கிடைக்கும். வேலையாட்களை அவர்களின் போக்கிலேயே விட்டுப்பிடிப்பீர்கள். புது வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள்.

உத்தியோகம்: உயர்பதவிகள் தேடிவரும். ஊதியப் பிரச்னைக்குப் புதுவழி பிறக்கும். 

* சவால்களில் வெற்றிபெறுவீர்கள்.


குடும்பம்:: புதிதாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். கணவர் வழியில் உதவிகள் உண்டு. குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  பிள்ளைகளின் அலட்சியப்போக்கு மாறும்.

வியாபாரம்: புதிய யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத்தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

உத்தியோகம்: வேலைச்சுமை அதிகம் இருக்கும். ஆனால், உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள்.

* விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்