சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள் | Soya special Recipes - Aval Vikatan | அவள் விகடன்

சுவையும் சத்தும் நிறைந்த 30 வகை சோயா ரெசிப்பிகள்

சோயா சங்ஸ் கிரேவி

தேவை:      சோயா சங்ஸ் (சோயா உருண்டைகள்) - ஒரு கப்,  இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,   வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),   மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,   தனியாத்தூள் (மல்லித்தூள்) - 2 டீஸ்பூன்,   மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,   தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்),    பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2 ,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு,   எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,   உப்பு - தேவையான அளவு.

அரைக்க:  தேங்காய்த் துருவல் - 3  டேபிள்ஸ்பூன்  பாதாம் - 6.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick