ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜூன் 26-ம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரை`ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்

மேஷம் 

மனோபலம் கூடும். தெளிவாகச் சில முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வார்கள். கணவர் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வர வாய்ப்பிருப்பதால் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

அலுவலகத்தில் பதவி உயர்வுடன் இட மாற்றம் உண்டு.

அதிரடியாக நல்ல நல்ல மாற்றங்கள் நிகழும்.


 ரிஷபம் 

தைரியம் கூடும். பிள்ளைகளின்  எதிர்கால முயற்சிகள் வெற்றியுடன் முடியும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவரின் போக்கில் நல்ல மாற்றமும் பதவியில் முன்னேற்றமும் உண்டாகும். அதிகம் விவாதிக்க வேண்டாம். அக்கம்பக்கம் வீட்டாரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த பொருள்களை யெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

தொலைநோக்குச் சிந்தனையால் வெற்றிபெறுவீர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்