குறைப்பிரசவமா? குழந்தையின் பார்வையைப் பரிசோதியுங்கள்!

`ரெட்டினோபதி ஆஃப் ப்ரீமெச்சூரிட்டி' - சுருக்கமாக `ஆர்.ஓ.பி'. பிறந்த பச்சிளம் குழந்தைகளைப் பாதிக்கும் பார்வைக் கோளாறு. பிறந்ததும் இந்த உலகின் அழகை ரசிக்க வேண்டிய குழந்தைக்கு, அது சூன்யமாகிப் போகும் துயரத்தைக் கொடுப்பதுதான் ஆர்.ஓ.பி.

இந்தப் பிரச்னையின் பின்னணி, தீர்வுகள், தவிர்க்கும் முறைகள் என எல்லாவற்றையும் விளக்குகிறார் விழித்திரை சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick