உங்கள் காரில் ஒரு தோட்டம்! - குஷ்பூ ரஸ்தோகி

அடடே ஐடியாஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

‘`நான் வடிவமைத்த பசுமை வாகனம், சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட்டிருக்கிறது!’’ - பெருமையும் பெரிய புன்னகையுமாகச் சொல்கிறார் டெல்லியில் வசிக்கும் குஷ்பூ ரஸ்தோகி. வாகனப் புகையால் காற்று மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் வாகனத்தின் மேற்கூரையில் சிறு தோட்டம் அமைத்து, பசுமை கலந்ததொரு கண்டுபிடிப்பைத் தந்திருப்பவரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick