எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்! | Interview with social worker Veronica Angel - Aval Vikatan | அவள் விகடன்

எப்பவும் மகிழ்ச்சியா இருக்கக் கத்துக்கிட்டேன்!

நேற்று இல்லாத மாற்றம்கி.ச.திலீபன், படங்கள் : ப.பிரியங்கா

குழந்தைகளின் உலகம் எல்லையற்று விரிந்திருக்கும். வரையறைகளற்ற கற்பனைகளுடனும் குறும்புத்தனத்துடனும் அவ்வெளியில் அவர்கள் பயணப்படுவார்கள். நமது அனுபவங்களையும் அறிவுஜீவித்தனத்தையும் அவர்களுக்குப் புகட்ட முற்படும்போதுதான் நாம் தோல்வியைச் சந்திக்கிறோம். குழந்தைகளுக்கு எதையும் கற்பிக்க முயற்சி செய்யக் கூடாது. சக பயணியாக அவர்களின் போக்கில் பயணப்பட்டால்தான் நாம் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது வெரோனிகா ஏஞ்சலிடம் பேசும்போது புரிகிறது.

முதுகலை சமூகப்பணி படித்திருக்கும் வெரோனிகா, குழந்தைகளுக்கான செயல்பாடுகளை முன்னெடுக்கிறார். `வில்லுப்பாட்டு’ என்ற பாரம்பர்யக் கலை வடிவத்தின் மூலம் சமூகப் பிரச்னைகளுக்கான பாடல்களை இயற்றி, குழந்தைகளைப் பாடவைக்கிறார். சூழலியல் சார்ந்து இயங்குவதோடு. திரைத் துறையிலும் பணியாற்றிவருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick