ஷாப்பிங் எங்க ஹாபி!

காலேஜ் கலகலஅ.அழகம்மாள், படங்கள் : வி.சிவகுமார்

ஷாப்பிங் பிடிக்காத பெண்களை சஹாரா பாலைவனத்திலும் காண முடியாது என்பது ஆண்களின் கிண்டல். உண்மைதானா இது? இதோ... காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக மாணவிகள் தங்கள் ஷாப்பிங் வழிமுறைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

தெ.தேவகி:
முதல்ல கலர் பார்ப்பேன். அப்புறம் டிசைன் நல்லா இருந்தா எடுப்பேன். சென்னையிலுள்ள பினீக்ஸ் மாலுக்குப் போனதுக்கு அப்புறம்தான் இவ்வளவு பிராண்டட் பொருள்கள் இருக்குனு தெரிஞ்சது. ரொம்ப நாளா ஆசைப்பட்ட சோனாட்டா வாட்ச்சை அங்கேதான் ஃப்ரெண்டு வாங்கிக் கொடுத்தாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick