வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்

அறிவோம் ஆ.சாந்தி கணேஷ்

ணிக்குச் செல்லும் பெண்களின் முதன்மைச் சவால்கள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் பற்றியும், அவற்றைப் பற்றி அந்தப் பெண்களின் குடும்பத்தினர் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில், ஒரு நிறுவனத்தில் பெண்களின் பாதுகாப்புக்குக் கடைப்பிடிக்கவேண்டிய சட்ட வரையறைகளைச் சொல்கிறார், மல்ட்டி நேஷனல் நிறுவனங்கள் பலவற்றில் உள் புகார் கமிட்டியின் உறுப்பினராக இருக்கும் வழக்கறிஞர் மாதுரி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick