மனதை மயக்கும் மினியேச்சர் ஃபுட்ஸ்! - ரசிக்க மட்டும்... ருசிக்க அல்ல!

உணவே ஒரு கலை சு.சூர்யா கோமதி, படங்கள் : க.பாலாஜி

பார்க்கும்போதே ருசிக்கத் தூண்டுகின்றன அந்த உணவு வகைகள். ஆனால், அவையெல்லாம் செயற்கை மாதிரிகள் என்று தெரியவரும்போது, விரிகின்றன நம் கண்கள். ஆம், `தாய் க்ளே'யில் வடிவமைக்கப்படும்  மினியேச்சர் ஃபுட் வகைகள் இப்போது ட்ரெண்ட். ‘`மினியேச்சர் நூடுல்ஸ் செய்யலாமா..?” என்று அதை நமக்குக் கற்றுத்தர ஆயத்தமாகிக்கொண்டே பேசுகிற சென்னையைச் சேர்ந்த நேகா, கல்லூரிக்குள் அடியெடுத்து வைக்கும் முதலாமாண்டு மாணவி; மினியேச்சர் ஃபுட் செய்யக் கற்றுத்தரும் கிராஃப்ட் ஆசிரியர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick