உணவும் உணர்வும் | Woman celebrities and thier food habits - Aval Vikatan | அவள் விகடன்

உணவும் உணர்வும்

அறுசுவை ப.தினேஷ்குமார்

ஷாஷா திருப்பதி, பாடகி

``வெளிநாட்டு உணவுன்னாலே எனக்கு பீட்சாதான் ரொம்பப் பிடிக்கும். அதுக்கடுத்து, `பிரெஞ்சு குசின்' எனக்கு வெரி வெரி ஃபேவரிட். சில வருஷங்களுக்கு முன்னாடி ஜெர்மனி போயிருந்தேன். முதன்முறையா அப்போதான் பிரெஞ்சு உணவுகள் சாப்பிட்டேன். அதுக்கப்புறம் எப்போ ஐரோப்பா போனாலும் பிரெஞ்சு குசின் சாப்பிடாமல் திரும்பறதில்லை. நீங்களும் சாப்பிட்டுப்பாருங்க... செம டேஸ்ட்டி!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick