தாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்! | Ways to Increase Breast Milk Naturally - Gynecologists Jayanthi - Aval Vikatan | அவள் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2018)

தாய் மனசு... ரிலாக்ஸ் ப்ளீஸ்!

குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே புகட்டினால் போதும்; தண்ணீர்கூட கொடுக்கத் தேவை இல்லை. அந்தளவுக்கு முழுமையான சத்துகள் நிரம்பிய, நிகரற்ற தாய்ப்பால் குடிக்கப்பெற்ற குழந்தைகளே ஆரோக்கியமான மனிதர்களாக வளர்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம், தாய்ப்பால் தருகிற நோய் எதிர்ப்புத் திறன்.

தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்வதற் கான ஆலோசனைகளை வழங்குகிறார், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஜெயந்தி.

[X] Close

[X] Close