14 நாள்கள் | Latest world news - Aval Vikatan | அவள் விகடன்

14 நாள்கள்

கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு... பெண்கள் உலகம் நிவேதிதா லூயிஸ்

பெண்ணின் மரணத்தால் மாறும் சட்டம்!

திக அளவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழும் அயர்லாந்தில், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலொழிய கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை இல்லை. ஆபத்தான கருச்சிதைவு, வன்புணர்வு போன்ற காரணங்களால்கூட கருக்கலைப்பு செய்துகொள்ள அங்குள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick