நம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்?! | Tips to keep your Lofts clean and arranged at home - Aval Vikatan | அவள் விகடன்

நம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்?!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டீ கிளட்டரிங் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு எழுத்து வடிவம்: சாஹா, ஓவியங்கள் : ரமணன்

ரணில்லாத வீடு எப்படியிருக்கும்? அன்ரிசர்வ்டு ரயில்வே கம்பார்ட்மென்ட்டில் கூட்ட நெரிசலுக்கும் லக்கேஜ் குவியலுக்கும் இடையில் பயணம் செய்வது போன்றல்லவா இருக்கும்? கற்பனை செய்து பார்க்கவே மிரட்சியாக இருக்கிறதில்லையா? பரண்கள்தாம் பல குடும்பங்களுக்கும் ஆபத்பாந்தவன். ஆனால், அந்தப் பரண்களை நாம் எப்படிக் கையாள்கிறோம்?

சாப்பிட அடம்பிடிக்கிற குழந்தைக்குப் பூச்சாண்டி காட்டி, கண்களிலும் மூக்கிலும் நீர் வழிய,  `ஊட்டுகிறேன்' என்கிற பெயரில் திணறத் திணற அடைக்கிற காட்சியை நினைத்துப் பாருங்கள். பரணில் அடைக்கிற பொருள்களும் அப்படித்தான் பிதுங்கி நிற்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick