எந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்! | Inspirational story of hard working women - Aval vikatan | அவள் விகடன்

எந்த வயதிலும் சாதிக்க ஆரம்பிக்கலாம்!

சுஜாதா பாலகிருஷ்ணன்உழைக்கும் பெண்களின் உண்மைக் கதைகள்சாஹா

‘`அடுத்தவங்க விமர்சனங்களைப் பத்திக் கவலைப்படாம, உங்க வாழ்க்கையை வாழப் பழகினீங்கன்னா, ஒவ்வொரு நொடியையும் ரசிக்கக் கத்துப்பீங்க. நான் அப்படித்தான் ரசனையோடு வாழ்ந்துகிட்டிருக்கேன்...’’
- அதிரடி அறிக்கையுடன் பேசத் தொடங்கும் சுஜாதா உளவியல் ஆலோசகர், சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர், நாடக நடிகை, நாடகக் குழுவின் தலைவர் என ஏராளமான அடையாளங்களுக்குச் சொந்தக்காரர். பெங்களூரைச் சேர்ந்த சுஜாதா பாலகிருஷ்ணனுக்கு வாழ்க்கையின் அத்தனை சிறப்பு அத்தியாயங்களும் ஐம்பதில்தான் ஆரம்பித்திருக்கின்றன.

‘`தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என் இன்ஸ்பிரேஷன்.  பள்ளிப் பருவத்தில், அவரைப்போலவே டிரஸ் பண்ணிக்கிட்டும் ஹேர் ஸ்டைல் வெச்சுக்கிட்டும் நடிச்சுப் பார்ப்பேன். எப்போதும் நடிப்பு ஆசையில் இருப்பேன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick