ஆடு வளர்க்க ஆசை!

வழிகாட்டிதுரை.நாகராஜன்

தனி கட்டடத்தில், முதல் தளத்தில் வசிக்கும் என் வீட்டில், பத்துக்கு ஆறு அடி அளவில் பால்கனி உள்ளது. மொட்டை மாடியும் உள்ளது. இந்த வசதியில் ஒரே ஓர் ஆடு வளர்க்க விரும்பும் என் ஆசை சாத்தியமாகுமா?

- எஸ்.தனலட்சுமி, ஈரோடு


மொட்டை மாடியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி வழிகாட்டுகிறார்...  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick