“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்!” | Interview with padman shanthi muruganantham - Aval Vikatan | அவள் விகடன்

“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்!”

சாந்தி முருகானந்தம்இது ‘பேட்மேன்' குடும்பம்மு.பார்த்தசாரதி - படம் : தி.விஜய்

“எத்தனையோ வீடுகள்ல, ‘எம்புருஷன் அடிக்கடி சண்டை போடுறாரு’, ‘குடிச்சுட்டு வீதியில விழுந்து கிடக்குறாரு’ன்னு சொல்றதைக் கேட்கும்போது, ‘அப்பாடா... நமக்கு அந்த மாதிரியெல்லாம் இல்லாம ஒழுக்கமான கணவர் கிடைச்சிருக்காரு’ன்னு கடவுளுக்கு நன்றி சொல்லியிருக்கேன். ஆனா, அதே கணவரைத்தான் சரியா புரிஞ்சிக்காம தனியா விட்டுட்டு அப்பா வீட்டுல போய் இருந்தேன்” - கோவையைச் சேர்ந்த தொழிலதிபர், ‘பேட்மேன்’ அருணாசலம் முருகானந்தத் தின் மனைவி சாந்தியின் வார்த்தைகள் இவை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick