மறந்த உணவுகள்... மறக்காத சுவை!

செய்முறை விளக்கம்... வீடியோக்களுடன்

வண்டிக்காரச் சட்னி

தேவை:
காய்ந்த மிளகாய் - 6  புளி - நெல்லிக்காய் அளவு  பெருங்காயத்தூள் - சிறிதளவு  கறிவேப்பிலை - ஒரு கப்  கடுகு - கால் டீஸ்பூன்  நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்  உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, சட்னியுடன் சேர்த்துக் கலக்கவும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்