ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

டிப்ஸ்... டிப்ஸ்...

பாயசம் செய்யும்போது திராட்சைப் பழங்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாகச் சேர்த்தால் தனிச்சுவையைத் தரும்.

- அ.பவானி, வயலூர்


வேர்க்கடலையை வறுப்பதற்கு முன்பு லேசாக நனைத்துவிட்டு வறுக்கவும். இதனால் வேர்க்கடலையின் நிறம் ஒரே மாதிரி இருக்கும். தோலை உரிக்கவும் எளிதாக இருக்கும்.

- அமுதா அசோக்ராஜா, திருச்சி-15


Do you like the story?

Please Appreciate the Author by clapping!