அந்தக் கேள்வியை யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்! - வாணி போஜன் | Interview with vani bhojan - Aval Vikatan | அவள் விகடன்

அந்தக் கேள்வியை யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்! - வாணி போஜன்

அவள் அரங்கம்வெ.வித்யா காயத்ரி - படங்கள் : கே.ராஜசேகரன்

ன் டி.வி ‘தெய்வமகள்’ சீரியல் ஹீரோயினின் நிஜப்பெயர் வாணி போஜன். ஆனால், தமிழ் இல்லங்களில் இவர் எப்போதும் சத்யாதான். ஏர் ஹோஸ்டஸ் வேலையில் சிறிதுகாலம் சிறகடித்துப் ‘பறந்து’விட்டு, மாடலிங், விளம்பரங்கள் எனத் தரையிறங்கியவர் வாணி. ‘தெய்வ மகள்’ தொடர் இவரைச் சின்னத்திரைக்குச் சிவப்புக்கம்பளம் விரித்து அழைத்துவந்தது. சின்னத்திரை ரசிகர்கள் ‘சத்யா’வைத் தங்கள் வீட்டுப்பெண்ணாகவே கொண்டாடித் தீர்த்தனர். நேர்த்தியான இவரின் காஸ்ட்யூம்களுக்கு ரசிகைகள் பலர். விரைவில் தன் வெள்ளித்திரைப் பயணத்தையும் தொடரவிருக்கும் வாணி போஜன், அவள் விகடன் வாசகிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்... 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick