புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’ | Causes and Solutions of Postnatal Blues - Aval Vikatan | அவள் விகடன்

புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’

ங்களுக்குத் தெரியுமா... குழந்தை பிறந்த பிறகு, பத்துப் பெண்களில் ஏழு அல்லது எட்டுப் பெண்களுக்கு ‘போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ என்கிற மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது? இது ‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்’  என்றும் அழைக்கப்படுகிறது. `பாப்பா பிறந்த பிறகு அம்மாக்கள் சந்தோஷமாகத்தானே இருக்க வேண்டும்... ஏன் இந்த மன அழுத்தம் வர வேண்டும்’ என்கிறீர்களா? பிரசவித்த பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதற் கான காரணங்களையும் தீர்வுகளையும் சொல்கிறார், மூத்த மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜுன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick