அற்புதங்கள் நிறைந்த அட்சய திரிதியை!

சி.வெற்றிவேல்அட்சய திரிதியை சித்திரை மாதம் 5-ம் தேதி (ஏப்ரல் 18) புதன்கிழமை

சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் திரிதியை திதி, ‘அட்சய திரிதியை’ என்று சிறப்பிக்கப்படு கிறது. ‘அட்சய’ என்றால் வளர்தல் என்று பொருள். அன்று நாம் செய்யும் எந்த ஒரு செயலும் மேலும் மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் செய்யும் தானங்கள் அளவற்ற புண்ணியத்தைத் தரும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்