“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா | Singer P.Susheela answers to Readers - Aval Vikatan | அவள் விகடன்

“அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு சர்ப்ரைஸ்!” - இசையரசி பி.சுசீலா

அவள் அரங்கம்அமுதைப் பொழியும் நிலவேதொகுப்பு : கு.ஆனந்தராஜ் - படம் : க.பாலாஜி

1950-களில் தொடங்கி தென்னிந்திய சினிமாவைத் தாலாட்டிக்கொண்டிருக்கும் தேன் குரலுக்குச் சொந்தக்காரர். தமிழ்த் திரையிசைப் பின்னணிப் பாடகிகளில் சூப்பர் சீனியர். பல்லாயிரக்கணக்கான பாடல்களால் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களை மகிழவும் நெகிழவும் வைப்பவர். கின்னஸ் சாதனை, பத்மபூஷண், ஐந்து முறை தேசிய விருதுகள் எனச் சிகரங்கள் பல தொட்டவர். அண்மையில் அவள் விகடன் வழங்கிய `தமிழன்னை' விருது வென்ற இசையரசி பி.சுசீலா... இதோ ‘அவள் அரங்க’த்தில் வாசகிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick