அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன் | Doctor k sivaraman saying about his mother - Aval Vikatan | அவள் விகடன்

அம்மா என்றால் ஆச்சர்யம்! - மருத்துவர் கு.சிவராமன்

அவளும் நானும்ஆர்.வைதேகி - படம் : வீ.நாகமணி

ருத்துவத்தில் மனிதம் மரத்தும் மரித்தும் போய்க்கொண்டிருக்கும் வேளையில், மனிதம் பேசும் மருத்துவத்தைத் தன் பாணியாகக்கொண்டு இயங்குபவர் சித்த மருத்துவர் கு.சிவராமன். ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர் என இவரின் பன்முக அடையாளங்களை நாம் அறிவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick