‘அடுத்தது நானா?’அடிவயிற்றைக் கலங்க வைக்கும் கேள்வி!

செய்திக்குப் பின்னேசுகிதா

ந்தியாவில் கால்நடைகள் மேய்க்கும் இடங்களில், கோயில்களில், ரயில்களில், பேருந்துகளில், பள்ளிகளில் என எங்கு வேண்டுமானாலும் - ஏன் வீட்டுக்குள் இருக்கும்போதுகூட ஒரு குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலையும் செய்யப்படலாம். பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு இச்சமூகத்தில் யார் மீதும் நம்பிக்கைகொள்ளும் நிலை இன்று இல்லை. எங்கும் குழந்தைகளை நோக்கிப் பாலியல் குறியீடுகள் துரத்திக்கொண்டே இருக்கின்றன. காஷ்மீர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick