வீமாயி | Mayi amman: Divine human Gods stories - Aval Vikatan | அவள் விகடன்

வீமாயி

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தெய்வ மனுஷிகள்வெ.நீலகண்டன் - படம் : ம.அரவிந்த் - ஓவியம் : ஸ்யாம்

பாண்டிக்கருப்பன் பெரிய பணக்காரன். ஏகப்பட்ட நிலபுலங்கள் கெடக்கு. கிராமம் கிராமமா விவசாயம் நடக்குது. ஊருக்கு நடுவுல அரண்மனை மாதிரி பெரிய வீடு. மொத்தம் ஆறு பயலுவ. எல்லாம் சூரப்புலிக. ஆனாலும், பாண்டிக்கருப்பனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் ஒரு மனக்குறை உண்டு. ‘இத்தனை ஆம்பளைச் செல்வத்தைக் கொடுத்த அந்த முனியாண்டி, அள்ளிக்கொஞ்ச ஒரு பொம்பளப் புள்ளையக் கொடுக்கலையே’ன்னு. ஆனா, முனியாண்டி அந்தக் கவலையையும் தீர்த்துட்டான். ஏழாவதா ஒரு பெண் குழந்தை பிறந்தா. அந்தப் புள்ளைக்கு ‘வீமாயி’ன்னு பேரு வெச்சாக.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick