கோடையிலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கலாம்!

ஹெல்த் & பியூட்டி சு.சூர்யா கோமதி

“சருமம் எண்ணெய்ப் பசையுடன் இருக்கும் கோடைக்காலத்தில் அதற்கேற்ற க்ளென்சர், டோனர், மாய்ஸ்ச்சரைஸரைப் பயன்படுத்த வேண்டியது சரும ஆரோக்கியத்துக்கு அவசியம்'' என்று சொல்லும் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா, அதைப் பற்றி விளக்கினார்.

ஜெல் டைப் க்ளென்சர்

``சருமத் துவாரங்களில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கும் க்ளென்சர்... பேஸ்ட், லோஷன், ஜெல் என மூன்று விதங்களில் கிடைக்கும். வெயில் காலத்தில், சருமத்தின் எண்ணெய்ப்பசையுடன் வியர்வையும் சேரும் போது பிசுபிசுவென்று இருக்கும். இதற்கு ஜெல் டைப் க்ளென்சர் அல்லது pH மதிப்பு 4.5 முதல்  5.5 வரையுள்ள ஃபேஸ்வாஷை உபயோகிப்பது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்