இது, தனி நபரின் வெற்றியில்லை! - மலர்விழி

உழைப்பே துணை

ர்வம், தேடல், விடாமுயற்சி, புதிய சிந்தனை, தோல்வியை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஊழியர்களுடன் ஈகோ பார்க்காமல் பழகுவது... இவைதாம் பிசினஸில் வெற்றிபெற முக்கியமான விஷயங்கள். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறார், சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மலர்விழி. தன் ஃபேஷன் ஆர்வத்தால் `பிளாக் பிரின்ட்டிங்' தொழிலைத் தொடங்கியவர், இன்று 60-க்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

``நான் மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவ. ஓர் ஊழியராகத்தான் என் பயணம் தொடங்கிச்சு. அடிப்படையில் என்றுமே நான் ஒரு தொழிலாளிதான். அதனாலதான் என் சக ஊழியர்களோடு ஃப்ரெண்டு மாதிரியான பாண்டிங்ல பழகுறேன்'' என்கிற மலர்விழி, சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ஒரு வழிகாட்டி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்